benefits of olive oil

பளபளப்பான தோலுக்கு ஆலிவ் எண்ணெய் வேறு என்னவெல்லாம் நன்மை தருகிறதுயென பாருங்கள் ..

·         இதயத்துக்கு ஏற்ற ஒரே எண்ணெய் என்று ஆலிவ் குறிப்பிடப்படுகிறது. மாரடைப்பு வராமல் பாதுகாக்கும் தன்மை இருக்கிறது. ·         ஆலிவ் எண்ணெய்யில் இருக்கும் பாலிஃபீனால், மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
Read more