basmati rice

அழகும் சுவையும் நிறைந்து பாஸ்மதி அரிசி உடம்புக்கு இவ்வளவு கெடுதல் தருகிறதா?

மற்ற அரிசிகளை போலத்தான், அரிசி நீளமாக வரவேண்டும் என்பதற்காக இந்த அரிசியைப் பட்டைத் தீட்டும் இயந்திரத்தில் போட்டு அதிக நேரம் தீட்டுவார்கள். இதனால் அரிசியில் உள்ள பெரும்பாலான சத்துகள் வெளியே போய்விடுகின்றன. சாதம் குழையாமல்
Read more