நோர்வேயில் நிமிடங்களில் கடலில் மூழ்கிய குடியிருப்புகள்! சுற்றுசூழல் தினத்தில் ஏற்பட்ட அசம்பாவிதம்
உலக சுற்றுசூழல் தினம் இன்று கொண்டாடப்படும் வேளையில் நோர்வேயில் ஒரு தெருவே கடலுக்குள் மூழ்கிய வீடியோ வைரலாகியுள்ளது. இயற்கையை பேணி காப்பதையும், உலகம் வெப்பமயமாதலையும், சுற்றுசூழலை காப்பதையும் வலியுறுத்தும் வகையில் இன்று உலக சுற்றுசூழல்
Read more