Ajith’s wife actress Shalini for 21 years later

21 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க வரும் தல அஜித்தின் மனைவி நடிகை ஷாலினி.. அதுவும் இந்த முன்னணி நடிகரின் திரைப்படத்திலா? ஹீரோ யார் தெரியுமா?

தளபதி விஜய் நடிப்பில் வெளியான காதலுக்கு மரியாதை திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷாலினி. இதன் பின் இவர் பல திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை ஷாலினி நடிகர் அஜித்தை காதலித்து
Read more