Actress is Tamannava?

நடிகை தமன்னாவா இது? உடல் எடை கூடி குண்டாக மாறியுள்ளார்.. புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்..!!

நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் முன்னணி கதாநாயகியாக விளங்கி வருபவர். இவர் நடிப்பில் தற்போது நவம்பர் ஸ்டோரி எனும் தமிழில் வெப் சீரிஸ் ஒன்று ஹாட்ஸ்டாரில் வெளியாக காத்துருக்கிறது.
Read more