3 year idly

3 வருடங்கள் வரை கெட்டுப்போகாத இட்லி! பேராசிரியை குடும்ப தலைவியின் அற்புத கண்டுபிடிப்பு!

மும்பை பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியாக பணியாற்றுபவர்  வைஷாலி பம்போல். இவரது பேராசிரிய மூளையுடன், குடும்பத் தலைவி மனப்பான்மையும் இணைந்த சிந்தனையில் உருவானதுதான் குறிப்பிட்ட சில உணவு வகைகளை மூன்றாண்டுகள் வரை கெடாமல் பாதுகாக்கும் தொழில்நுட்பம். 
Read more