வானிலை ஆய்வு மையம் தகவல்

வெயில் கொளுத்துனாலும் இந்த ஊர்களில் மழை பெய்யும்

தென் கடலோர ஒட்டியுள்ள  பகுதிகளில் வளிமண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி நிலவுவதால் ஒரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது. தென் கடலோர பகுதி தவிர்த்து இதர பகுதிகளில் வரண்ட வானிலை  நீடிக்கும்
Read more