மூளைச்சாவு

செத்தும் கொடுத்தார் தேவகி! மரணித்தும் 5 பேருக்கு வாழ்வளித்த ராஜபாளைய அதிசய பெண்மணி!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் இளம் பெண் தேவகி. இவர் பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி நடைபெற்ற தனது உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் சென்றார். விழா முடிந்து திரும்பி
Read more