மருத்துவ சேவையின் மகத்துவம்

2 ரூபாய் டாக்டர் மறைந்தாலும் 2 ரூபாய்க்கு சிகிச்சையை தொடரும் டாக்டர் மகன், மகள்! நெகிழும் மக்கள்!

பழைய வண்ணாரப்பேட்டையில் மருத்துவர் ஜெயச்சந்திரன் என்பவர் மருத்துவமனை ஒன்றை நடத்தி வந்தார். தனது வாழ்நாள் முழுவதும் நோயாளிகளிடம் வெறும் 2 ரூபாய் மட்டுமே கட்டணமாக பெற்றுக் கொண்டு சிகிச்சையளித்துக் காப்பாற்றி வந்த ஜெயச்சந்திரன் ஏழை
Read more