இந்துக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய பஞ்ச நித்யகர்மங்கள்!
நித்திய கர்மம் என்றால் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய செயல்கள் எனப் பொருள்படும். இந்த ஐந்து முக்கிய செயல்களும் ஒரு உறுதியான, பொறுப்புள்ள, பண்பாடுமிக்க, தர்மநெறியில் செயல்படும் மனிதனை உருவாக்குகின்றன. சகா 1) வழிபாடு (உபாசனை)
Read more