தலைவலியை நொடியில் போக்குமே சுக்கு !!
· சுக்குடன் சிறிது நீர் தெளித்து விழுதாக அரைத்து நெற்றியில் தடவினால், தலைவலி, நீர்க்கோர்வை போன்ற பிரச்னைகள் தீரும். · வெற்றிலையில் சுக்கு வைத்து மென்று தின்றால் வாயுத்தொல்லையும், அஜீரண குறைபாடுகளும் தீரும். ·
Read more