சீனா

மாதவிடாய்..! அந்த 3 நாட்கள் அவஸ்தையிலும் கொரானாவுக்கு எதிராக களம் இறங்கி நெகிழ வைத்த பெண் நர்ஸ்கள்!

சீனாவில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது மற்ற உலக நாடுகளுக்கும் பரவ தொடங்கியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பில் இதுவரை சீனாவில் மட்டும் 80,651 பேர் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 3,070 பேர் மரணமடைந்துள்ளனர்.
Read more