குசா தோப்புக்கரணத்தின் பலன்கள்

தோப்புக்கரணம் போடுவீர்கள், குசா தோப்புக்கரணம் தெரியுமா? சித்தர்கள் அருளிய அற்புதத்தை அறிந்துகொள்ளுங்கள்!

கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி நின்று கொள்ளவும். வலது காலை இடது காலுக்கு முன்னோ அல்லது இடது காலை வலது காலுக்கு முன்னோ வைத்துக்கொள்ளலாம். இரண்டு கைகளால் இரண்டு காதுகளைப் பிடித்துக்கொள்ளவும். இந்நிலையில்
Read more