வயிற்றில் வளரும் குழந்தைக்குப் பிடிக்காத 12 விசயங்கள் என்ன என்ன என்று தெரிந்துகொள்ளுங்கள்
நம் பாட்டி, அம்மா எல்லோரும் நாம் கருவுற்று இருக்கும் வேளையில்,”கர்ப்பமாக இருக்கும் போது இப்படிப் பண்ணாதே.அப்படிப் பண்ணாதே. குழந்தைக்கு ஆகாது.” என்று அடிக்கடி சொல்வார்கள். வயிற்றில் இருக்கும் குழந்தையைச் சின்ன சின்ன விசயங்கள் கூட
Read more