டீன் ஏஜ் பிள்ளை எதிர்த்துப் பேசுகிறதா? எப்படி சமாளிக்க வேண்டும் தெரியுமா?
அப்பா அம்மாவை எதிர்த்துப்பேசாத பிள்ளையாக இருந்தவர்கள், இந்த வயதுக்குப் பிறகுதான் எதிர்த்து பேசத் தொடங்குகிறார்கள். ’எல்லாம் எனக்குத் தெரியும்… நீங்க எதுவும் சொல்லவேண்டாம்’ என்று சொல்லாத ஆண் பிள்ளையும் பெண் பிள்ளையும் இந்த உலகில்
Read more