அரிசி

அரிசியால் அழகிற்கு இவ்ளோ நன்மைகளா? இது தெரியாம போச்சே..

முகத்தில் புள்ளிகள், தழும்புகள் இருந்தால் அதனை போக்குவதற்கு ஒரு டீஸ்பூன் அரிசி மாவுடன் அதே அளவு கடலை மாவு, சிறிதளவு மஞ்சள் தூள், சிறிதளவு பால் சேர்த்து குழைத்து முகத்தில் பூச வேண்டும். மாவு
Read more

மன்னர்கள் சாப்பிட்ட ராஜமுடி அரிசி..! அடேங்கப்பா சத்துக்கள்

பெயரிலேயே கம்பீரமாக இருப்பதோடு மன்னர்கள் காலத்தில் இருந்தே பயன்படுத்தப்பட்டு வரும் பழைய பாரம்பரிய அரிசி. ஆறு அடி உயரம் வளரக்கூடியது ராஜமுடி. ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஜிங்க் நிறைந்துள்ளது. தவிர வைட்டமின் சத்துக்கள், நார்ச்சத்து, புரதம்,
Read more

உருளைக்கிழங்கு சாப்பிட்டால் வாய்வு என்பது உண்மையா ??

சாப்­பிட்­டதும் உட­ன­டி­யாக உட­லுக்குச் சக்தி தரக்­கூ­டிய முக்­கி­ய­மான உணவுப் பொருள் உருளைக் கிழங்கு. அதனால் குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கான முக்கிய உணவுப் பொருளாக இருக்கிறது. ·         உருளைக் கிழங்கில் கார்போஹைடிரேட், மாவுப் பொருள், சர்க்கரை
Read more