பெண்கள் நலன்

பெண்களின் வாழ்க்கை (Women Life and Wellness)
பிரசவத்திற்குப் பின் பல பெண்கள் உடல் எடை அதிகரிப்பால் பெரிதும் அவதிப் படுகிறார்கள். ஒரு தாயாய் தன் வாழ்க்கையில் (Life as a Mother) ஏற்படும் சங்கடங்களை அவள் பெரிது படுத்திக் கொள்வதில்லை. எனினும், தாயின் நலம் (Mother Care) முக்கியம். உடல் எடை குறைந்து (Weight Loss) நல்ல தோற்றம் பெறுவது தாயினது அழகையும், உடல் நலத்தையும், தன்னம்பிக்கையையும் அதிகப் படுத்தும்.

குழந்தைகளை ஏசி அறையில் தூங்க வைக்கலாமா?

ஒரு காலத்தில் யாராவது ஒருவர் வீட்டில் மட்டுமே டீவி இருந்தது. ஆனால் நாளடைவில் எல்லோர் வீட்டிலும் டீவி வந்துவிட்டது. அதே நிலைமைதான் ஏசிக்கும். இன்று எல்லோர் வீட்டிலும் குளிர்சாதனப்பெட்டி வந்துவிட்டது. ஏன் வருங்காலத்தில் குளிர்சாதனப்
Read more

சண்டை போடும் குழந்தைகள்… சரிப்படுத்தும் வழிமுறைகள்…

குழந்தைகளின் சண்டைக்கு பின் பெரிய, முக்கிய காரணங்கள் இல்லாவிட்டாலும் அவர்களைப் பொறுத்தவரை அது பெரிய விஷயம். தான் போடும் சண்டைகளிலும் தனக்கு தேவையான விஷயங்களை அடம் பிடித்து வாங்குவதிலோ வெறுப்பு, வஞ்சம் இல்லாவிட்டாலும் தனக்கு
Read more

உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் கற்றுக் கொடுக்க வேண்டிய 10 பண்புகள்

ஒவ்வொரு பெற்றோருக்கும் தன் குழந்தைகளைப் பண்போடு வளர்ப்பது முக்கிய கடமையாகும். இன்றைய வாழ்க்கை மாற்றத்தில் பெற்றோர்கள் அதனை மறந்து விடுகிறார்கள் அல்லது முக்கியத்துவம் கொடுப்பதில்லை. குழந்தைகள் சமுதாய பொறுப்புடன் வளர வேண்டும். பிறரிடம் எப்படிப்
Read more

தாய்மார்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 11 முக்கிய விஷயங்கள்…

குழந்தையை பெற்றெடுத்து அவர்களை வளர்த்தெடுத்து சமூகத்துக்கு நல்ல குழந்தையாக உருவாக்குவதில் தாய்மார்களின் அக்கறை பாராட்டுக்குரியது. தூக்கமும் தியாகம் செய்து, பல உடல்நல கஷ்டங்களை அனுபவித்து குழந்தையை வளர்த்தெடுக்கும் மனோபாவம் ஈடுஇணையில்லாதது. சில தாய்மார்களுக்கு சில
Read more

சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தையை சாப்பிட வைப்பது எப்படி?

என் குழந்தை சரியாகப் பால் குடிப்பதில்லை. என் குழந்தைக்கு 8 மாதம் ஆகிறது சரியாக உணவைச் சாப்பிடுவதில்லை. பள்ளி செல்லும் குழந்தைகள் லன்ச் பாக்ஸை அப்படியே திரும்ப கொண்டு வருகிறார்கள். இப்படி பலரும் தன்
Read more

பிளாஸ்டிக் பாட்டிலில் பால் தர்றீங்களா? இதை கவனிங்க!

இன்று உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையின்படி பிறந்த குழந்தைக்கு முதல் ஆறு மாதம் தாய்ப்பால் மட்டுமே கொடுக்கப்படும் வேண்டும். அதுவே குழந்தையின் உடல் ஆரோக்கியத்திற்கும், எதிர்ப்புச் சக்தி மேம்பாட்டிற்கும் ஏற்றது. ஆனால் ஒரு சில
Read more

பிறப்புறுப்பு பகுதியில் வரும் பிரச்னைகள்… எதெல்லாம் நார்மல் அறிகுறிகள் அல்ல?

அதிகம் பேசப்படாத தலைப்பு இது. ஆனால், பேச வேண்டிய தலைப்பும் இது. பெண்கள் தங்களது பிறப்புறுப்பை எப்படி பராமரிக்க வேண்டும். பிறப்புறுப்பு தொடர்பான பிரச்னைகள் அனைத்தும் ஆபத்தானவை அல்ல. எதில் அதிக கவனம் செலுத்த
Read more

சமைக்க வேண்டாம்… 5 வகையான இன்ஸ்டன்ட் கிச்சடி ரெசிபி…

நிமிடத்தில் உணவு ரெடியாக வேண்டும். பயணம் செல்லும்போது நிறைய பொருட்களை நம்மால் எடுத்து செல்ல முடியாது. எனினும் சத்தான உணவைக் குழந்தைக்கு தரவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். எப்படி சாத்தியமாகும்? சமைக்கவே வேண்டாம். சில நிமிடங்களில்
Read more

தடுப்பூசி பற்றி பெற்றோர் கேட்கும் கேள்விகள் & பதில்கள்!

சுமார் 20 முதல் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை தடுப்பூசி பற்றி பெரிதாக பேசப் படவில்லை. ஆனாலும், பெரும்பாலான மக்கள் ஆரோக்கியமாகவும் நலமாகவும், நல்ல ஆயுளோடும் வாழ்ந்தார்கள். இன்றோ, எங்கு திரும்பினாலும் தடுப்பூசி போட்டு
Read more