சுக பிரசவம்

சுக பிரசவம் (Normal Vaginal Delivery) ஆரோக்கியமான குழந்தை பிறப்பிற்கு (normal baby birth) உதவுகிறது. இதனால் தாய் விரைவாகவும் குனமடைகிறாள்.

சுகப் பிரசவம் (Suka Prasavam) எப்போதும் தாய் சேய் இருவருக்கும் பாதுகாப்பான ஒன்று. இதனால் தாய் விரைவாகத் தனது இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பி தினசரி வேலைகளை ஆரோக்கியத்தோடு பார்க்க இயலும். சுகப் பிரசவத்தின் போது ஏற்படும் வலி (Pain During Pregnancy) சற்று அதிகமாக இருந்தாலும் அதனை மருத்துவர்களின் ஆலோசனை கொண்டு எளிதாகச் சமாளித்து விடலாம். மேலும் தாய் சத்தான உணவைக் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

சுக பிரசவமாக கர்ப்பிணி பெண்கள் என்ன செய்ய வேண்டும்?!

இன்று பல பிரசவ முறைகள் இருந்தாலும், சுக பிரசவம் போல சிறந்த பிரசவ முறை எதுவும் இல்லை என்பதை உறுதியாகக் கூறலாம். இதனை யாராலும் மறுக்கவும் முடியாது. ஒரு சில பிரசவ முறைகள் சில
Read more

சுக பிரசவம் ஆவதற்கான அறிகுறிகள் என்னென்ன, ரெடியாவது எப்படி?

எந்தவொரு கர்ப்பிணியும் சுக பிரசவ வழியிலேயே குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டுமென விரும்புவாள். அதுதான் குழந்தையின் எதிர்காலத்திற்கும் கர்ப்பிணியின் ஆரோக்கியத்திற்கும் நல்லது. சுக பிரசவம் (Normal pregnancy signs in Tamil) ஆவதற்கான அறிகுறிகள் என்னென்ன, ரெடியாவது
Read more