பெற்றோர்

ஒரு நல்ல பெற்றோராக (Good Parenting) இருக்க நீங்கள் பல விசயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். பிற பெற்றோர்கள் போல நீங்கள் உங்கள் குழந்தைகளை வளர்க்க முடியாது. போதிய அக்கறையை உங்கள் குழந்தை மீது (Baby Care) காட்ட வேண்டும். உங்கள் குழந்தை வளர்ப்பு திறனை (Parenting Skill) அதிகரிக்க உங்களுக்காக சில குறிப்புகள், இந்த பெற்றோர்களுக்கான குறிப்புகள் (Parenting Tips ) உங்களுக்கு உபயோகமாக இருக்கும்.

உணவுகள் மூலம் தாய்ப்பாலை அதிகமாக சுரக்க வைப்பது எப்படி?

தாய்ப்பால்… இதன் மகிமை அனைத்து பாலூட்டி ஜீவராசிகளுக்கு தெரியும். தாய்மார்களுக்கு, தாய்ப்பால்  கொடுப்பதில் சிரமம் இல்லை. ஆனால், தாய்ப்பால் சரியாக, போதுமான அளவு சுரப்பதில்லை எனக் கவலைக் கொள்கின்றனர். உங்களுக்காகவே இந்தப் பதிவு. இயற்கையான
Read more

குழந்தை உருவாக உறவு கொள்வது எப்படி?

இந்தப் பதிவு முற்றிலும் உடலுறவு முறைகள், குழந்தை உருவாக உடலுறவு கொள்வது எப்படி என்பதைப் பற்றிய செக்ஸ் டிப்ஸ்-ஆகவே இருக்கும். குழந்தை வேண்டுமென நினைப்பவர்களுக்கும், திருமணத்திற்கு தயாராகிறவர்களுக்கும், அடுத்த குழந்தைக்கு தயாராகிறவர்களுக்கும் இந்தப் பதிவு
Read more

தலைவலியை உடனடியாக விரட்டும் எளிமையான வீட்டு வைத்திய முறைகள்…

தலைவலிக்கு காரணம் கண்டுபிடிப்பதே பெரிய தலை வலி. ஆம், தலைவலி வர நிறையக் காரணங்கள் இருக்கும். அதற்கு ஏற்ற வீட்டு வைத்தியங்களைத் தெரிந்து கொண்டால் தலைவலி வருவதைத் தடுக்கலாம். வந்தாலும் தலைவலியை எளிதில் போக்கி
Read more

அப்பாக்கள் பின்பற்ற வேண்டிய 6 செயல்கள்… ஆரோக்கிய குழந்தைக்கான மந்திரங்கள்…

சினிமாவில் மட்டுமே அப்பாக்கள் மனைவியை தாங்குவதும் குழந்தைகளை இளவரசன்/இளவரசியாக பார்ப்பதும் நடக்கிறது. நிஜ வாழ்க்கையில் அப்பாக்களின் பொறுப்பை வெகு சிலரே முழுமையாக புரிந்து கொள்கின்றனர். அப்பாதான் குழந்தைகளுக்கு முதல் ஹீரோ… எப்போது என்றால்? குழந்தை
Read more

குழந்தை பிறக்கும்போது என்னவெல்லாம் தயாராக வைத்திருக்க வேண்டும்?

குடும்பத்தில் குழந்தை பிறக்கப் போகின்றது என்று தெரிந்து விட்டாலே அனைவருக்கும் மகிழ்ச்சி தான். மேலும் தம்பதிகள் தங்கள் குடும்பத்திற்கு வரவிருக்கும் புது வரவிற்கு என்ன வாங்குவது, எதைத் தயார் செய்து வைப்பது, எப்படி ஏற்பாடுகள்
Read more

குறை ரத்த அழுத்தம், உயர் ரத்த அழுத்தம்… ஏன்? எப்படி? அறிகுறிகள்? தீர்வுகள்?

ரத்த அழுத்தம் பிரச்னைகள் பலருக்கு வருகிறது. சிலருக்கு உயர் ரத்த அழுத்தம், சிலருக்கு குறை ரத்த அழுத்தம். இவை ஏன் வருகிறது? அறிகுறிகள் என்ன? தீர்வுகள் என்ன ? உணவு முறைகள் என்ன? போன்ற
Read more

தாய்மார்களுக்கு வருகின்ற போஸ்ட்பார்டம் மனச்சோர்வு… தீர்க்க வழிகள்…

பெரும்பாலான தாய்மார்களுக்கு வரக்கூடிய போஸ்ட்பார்டம் மனச்சோர்வை சமாளிப்பது கொஞ்சம் கடினம்தான். ஆனால், அதை நீங்கள் புரிந்து கொண்டால் எளிதில் இந்த மனச்சோர்வை கடந்து செல்லலாம். தாய்மையைக் கடக்கும் பல பெண்கள் இதில் சிக்குவார்கள். அறிந்து,
Read more

40+ வயதுக்கு மேல் சர்க்கரை நோய் வராமல் தடுக்க என்ன சாப்பிடலாம்?

சர்க்கரை நோய் வராமல் தடுக்க உணவிலே நாம் சரியான மாற்றத்தைப் பின்பற்றி வந்தால் சர்க்கரை நோய் வராது. கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், பெரியவர்கள் ஆகியோர் சர்க்கரை நோயை வராமல் தடுக்கும் உணவுகளைத் தெரிந்து கொண்டு
Read more

குழந்தைகள், கர்ப்பிணிகள், பெண்கள்… எந்த கழிப்பறையை பயன்படுத்த வேண்டும்?

இந்தியன் கழிப்பறையில் குந்த வைப்பது போல உட்கார வேண்டும் (Squating Position). வெஸ்டர்ன் கழிப்பறையில், நாற்காலியில் அமர்வதுபோல உட்கார வேண்டும். இந்திய கழிப்பறையில் நமது உடல் 45 டிகிரி அளவுக்கு வளைகிறது. வெஸ்டர்ன் கழிப்பறையில்
Read more

பிரசவத்திற்கு எபிடியூரல் (வால் பகுதி தண்டுவடம் மயக்க மருந்து) கொடுப்பதனால் ஏற்படும் நன்மைகளும்,தீமைகளும்

இன்றைய காலகட்டத்தில் சுகப் பிரசவம் குறைந்து கொண்டே போகின்றது. இதற்கு முக்கிய காரணம், பெண்களால் பிரசவ காலத்தில் வலியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் போவது தான். வேறு பல காரணங்கள் இருந்தாலும், இது ஒரு
Read more