குழந்தை

வீட்டு வைத்தியம் (Home Remedies)
பிரசவத்திற்குப் பின் ஒரு தாய்க்கு ஏற்படும் பிரச்சனைகளைக் கைவைத்தியம் மற்றும் வீட்டுக் குறிப்புகள் (Home Remedies) கொண்டு எப்படிக் குணப்படுத்துவது என்று தெரிந்து கொள்வது மிக முக்கியம். தாயின் உடல் நலம் காக்கப் பல வீட்டுக் குறிப்புகள் (Home Remedies for Mother Health) உள்ளன. அவை எளிதானதாகவும் நல்ல பலன்களைத் தரக்கூடியதாகவும் உள்ளன. அவை நிச்சயம் எதிர்பார்த்த நற்பலன்களைப் பெண்களுக்குத் தரும்.

நகத்தின் நிறத்தைப் பார்த்தே நோயை கண்டுபிடிக்கலாம்?

நகங்கள்தான் ஆரோக்கியத்தின் கண்ணாடி என்று சொல்வார்கள். நகங்கள் ஆரோக்கியமாகக் காட்சியளித்தால் உடலும் நன்றாக இருக்கிறது என அர்த்தம். பெரும்பாலான தாய்மார்களுக்கு அதிகமான வேலை, போதிய ஊட்டச்சத்து இல்லாதது, நோய்களின் பாதிப்பு போன்ற பல்வேறு காரணங்கள்
Read more

ஆண் குழந்தை பிறக்க உண்ண வேண்டிய உணவுகள்

குழந்தையைப் பிரசவிப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. அதிலும் அக்காலத்தில் தான் ஆண் குழந்தை வேண்டுமென்று, பெண் குழந்தை பிறந்தால் கள்ளிப் பால் கொடுத்து கொன்றுவிடுவார்கள். ஆனால்  குழந்தை பிறப்பதே கடினமாக உள்ள தற்போதைய
Read more