Tamil Tips
முக்கிய செய்திகள்

விஜய் உன்னை நினைத்து படத்திலிருந்து வெளியேற இதை தான் காரணமாக சொன்னாராம், வெளிவந்த தகவல்!

விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இன்று ரஜினிக்கு இணையாக தமிழ் சினிமாவில் வளர்ந்து நிற்கும் நடிகர் என்றால் விஜய் தான்.

இவர் நடிப்பில் அடுத்த மாதம் மாஸ்டர் படம் திரைக்கு வரவுள்ளது, இப்படத்தை பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இருக்கின்றனர்.

இப்படத்தின் டீசர் வெகுவிரைவில் வெளிவரவுள்ளது, இந்நிலையில் படத்தின் டீசர், பாடல்கள் கேட்கவும் ரசிகர்கள் மிக ஆவலாக இருக்க, விரைவில் இதுக்குறித்து அறிவிப்பு வரும்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் ரமேஷ் கண்ணா விஜய் ஏன், உன்னை நினைத்து படத்தில் சில நாட்கள் நடித்து விலகினார் என்ற விவரத்தை கூறியுள்ளார்.

Thirukkural

இதில் ‘விஜய் இயக்குனர் விக்ரமனிடம் சென்று ”சார் இனி இது போன்ற காதல் படங்கள் எனக்கு வேண்டாம், நான் என் பாதையை ஆக்‌ஷன் கதைகளுக்கு பாதைக்கு மாற்றவுள்ளேன்” என்று கூறி’ விலகியதாக ரமேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.

உன்னை நினைத்து படத்தில் விஜய்க்கு பிறகு பிரஷாந்தை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து, பிறகு தான் சூர்யா உள்ளே வந்தாராம்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

ஜீவாவின் ஆசை ஆசையாய் பட நடிகையா இது? தேவதைப் போல இருக்கும் இவருக்கு இப்படி ஒரு வாழ்க்கையா?

tamiltips

இந்த சான்ஸ் விட்டா கல்யாணம் ஆகுறது கஷ்டம்…! 28 வயது இளம் இயக்குனரை வளைத்து போட்ட… 38 வயது முன்னணி நடிகை…!!!

tamiltips

இளம் இயக்குனர் தேசிங்கு பெரியசாமிக்கு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்த நடிகையுடன் திருமணம்! இதோ அழகிய ஜோடியின் புகைப்படம்..!!

tamiltips

இரண்டாம் திருமணம் செய்துக் கொண்ட அறிந்தும் அறியாமலும் பட நடிகையா இது? நம்பவே முடியல இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..!!

tamiltips

புதருக்கு நடுவே பூகம்பம்…” – மேலாடையை கழட்டி விட்டு.. கிக் ஏற்றும் “மாநாடு” ஹீரோயினி கல்யாணி..!

tamiltips

தனுஷ் அண்ணனுடன் இப்படியொரு கோலத்தில் நடிகை கீர்த்தி சுரேஷா? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!!

tamiltips