Tamil Tips
முக்கிய செய்திகள்

நடிகர் முரளியின் தம்பியை பற்றி தெரியுமா ?? தம்பி என்று சொல்ல முடியாமல் போ ராடி ஜெயித்த வில்லன் நடிகர் !! யாருன்னு பாருங்க !!

டேனியல் பாலாஜி அபார திறமைசாலி வளர்ந்துவரும் அற்புதமான நடிகர். தனக்கென்று ஒரு தனி பாணியை வைத்துக் கொண்டு மிரட்டி வருபவர்.பொல்லாதவன் படத்தில் தனுஷை விட இவர் அதிகமாகப் பேசப்பட்டவர். ஹீரோ வாய்ப்பை நாசுக்காக மறுத்து வரும் புத்திசாலி நடிகர்.சூட்டிங் ஸ்பாட்டில் மிக எளிமையாக இருப்பார்.

கேரவன் கொடு,ஸ்டார் ஹோட்டல் சாப்பாடு கொடு என்றெல்லாம் அடம் பிடிக்கும் டைப் அல்ல.அதே போல டேனியல் இயக்குனர்களின் நடிகர் என்று பெயர் பெற்றவர். இப்படி நிறைய சொல்கிறார்கள் டேனியல் பற்றி, யாரும் அறியாத இன்னொரு பக்கம் இருக்கிறது.

சோ கங்கள் நிறைந்த பக்கம் அது. டேனியல் நடிகர் முரளியின் சொந்தத் தம்பி.ஆனால் அம்மா வேறு. முரளி அப்பா சித்தலிங்கையா கன்னடப் படவுலகில் பெரிய இயக்குனராக,தயாரிப்பளாரக இருந்தவர்.அவருக்கு இரண்டு மனைவிகளாம். மூத்த மனைவயின் மகன் முரளி. இளைய மனைவியின் மகன் தான் டேனியல் பாலாஜி.

ஆனால், தமிழ் திரையுலகில் அண்ணன் முரளியை எந்த வகையிலும் தொந்தரவு செய்யாமல் முரளியின் தம்பி என்று கூட சொல்லி வாய்ப்பு கேட்காமல் சுயம்புவாக நடிகரானவர் டேனியல்.

Thirukkural

முரளி மரணம் அடையும் வரை எங்கேயும் அவரின்தம்பி என்று சொல்லிக் கொண்டதே இல்லை டேனியல்..!பல கஷ்டங்கள், பசி பட்டினியோடு வாய்ப்பு தேடி, இன்று நல்ல நடிகர் என்று பெயர் எடுத்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் டேனியல் பாலாஜி.நண்பர்களே இவருக்கு வாழ்த்துச் சொல்லுங்களேன் !!

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

சொல்ல சொல்ல கேட்காம பண்ணுனாங்க…!! முகத்தில் காயங்களுடன் பிக்பாஸ் ரைசா வெளியிட்ட பதிவு..!! காரணம் என்ன..?? உண்மையை உடைக்கும் ரைசா..!!

tamiltips

அட! நம்ம வாணி ராணி சீரியலில் நடித்த குட்டிப் பொண்ணு தேனுவா இது? நம்பவே முடியல.. இப்போ எப்படி ஆளே அடையாளம் தெரியாம இருக்காங்கனு பாருங்க…!!

tamiltips

அடடே இவங்க தான் தமிழ் நடிகை சுகன்யாவின் மகளா?? இவ்வளவு நாள் தெரியாம போச்சே வெளியான கணவர் மகளின் புகைப்படங்கள்..!!

tamiltips

46 வயது மேலாகியும் இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் இருக்கும் படையப்பா பட நடிகை…! அதற்கு காரணம் இந்த ஒருத்தர் தானாம்…!! அவர் யார் தெரியுமா…???

tamiltips

நடிகை கயல் ஆனந்தியின் தி டீர் திருமணத்திற்கு பின்னால் இப்படியொரு கதை இருக்கா?

tamiltips

நடிகர் சிபிராஜுக்கு இவ்ளோ அழகான மனைவியா? நம்பவே முடியல.. நடிகைகளை மிஞ்சும் பேரழகு முதல்முறையாக வெளியான புகைப்படம் இதோ..!!

tamiltips