Tamil Tips
லைஃப் ஸ்டைல்

வைரல் வீடியோ! உரிமையாளருடன் சேர்ந்து சினிமா வசனத்துக்கு டிக் டாக் வீடியோ செய்த நாய்!

அந்த செயலியில் சினிமாக்களில் வரக் கூடிய வசனங்கள் மற்றும் பாடல்களுக்கு ஏற்றவாறு நடனமாடியும் நடிக்கும் வீடியோவாக பதிவேற்றம் செய்து வருகிறார்கள் இந்த நிலையில் tik tok சேலையில் இளைஞர் சமுதாயம் எல்லை மீறி நடந்து கொண்டதால் அதனை தடை செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில் tik tok செயலியில் நபர் ஒருவர் தான் வளர்க்கும் நாயுடன் சேர்ந்து tik tok க்கில் நடுத்த வீடியோ வைரலாகி வருகிறது அதில் சினிமாவில் வரக்கூடிய வசனங்களுக்கு ஏற்றவாறு செல்லப்பிராணியான நாயும் அதற்கேற்றார் போல் வாய அசைத்தும் உடலை அசைத்தும் நடித்தது பார்ப்போரை ஆச்சரியப்பட செய்துள்ளது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

பீடி சுற்றிக் கொண்டே படிப்பு! ஏழைத் தாயின் மகள் டி.எஸ்.பி ஆன நெகிழ வைக்கும் சம்பவம்!

tamiltips

50 வருடமாக லீவே எடுக்காத ஊழியர்! ஓய்வு பெற்ற போது கம்பெனி வழங்கிய 19 கோடி ரூபாய்!

tamiltips

தோசை, இட்லிக்கு சட்னி, சாம்பார் அலுத்துவிட்டதா? இதைச் செய்து பாருங்கள்!

tamiltips

சருமம் எப்படியிருந்தால் அழகு என்று தெரியுமா?

tamiltips

அவசியம் புடலங்காய் சாப்பிடணும்! ஞாபகசக்தி கொடுக்கும் தன்மை புடலங்காய்க்கு அதிகம் உண்டு.

tamiltips

அமெரிக்காவை கலக்கும் ஈழத் தமிழனின் தோசைக் கடை! விற்பனையில் பட்டையை கிளப்பும் ஐடம்கள்!

tamiltips