Tamil Tips
லைஃப் ஸ்டைல்

பூண்டும் தேனும் போதும் ஆரோக்கியமாக உடல் எடையை குறைக்க! பழைய வைத்தியம்!

பூண்டில் “அலிசின்” என்ற ஆன்டிஆக்சிடண்ட் உள்ளது. இந்த சத்து, உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைப்பதில் பூண்டு முதன்மையானது. அதைத் தவிர அஜீரணம், வாயுத்தொல்லை, ரத்த அழுத்தம் போன்றவற்றையும் நீக்க பெரிதும் உதவுகிறது.

தேன் உடலுக்கு தேவையான பல விதமான தாதுக்கள் இன்ன பிற சத்துக்களை அதிகம் கொண்டது இதை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். சுறுசுறுப்பு தன்மை கூடும். உடல் அழகான தோற்றம் பெறும். குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் போன்றோருக்கு தேன் ஒரு சிறந்த ஊட்டச்சத்து மிகுந்த உணவாக இருக்கும்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் தேன் மற்றும் பச்சை பூண்டு சாப்பிட்டு வந்தால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும். ஒரு நாளைக்கு ஐந்திலிருந்து ஆறுமுறை இதை அரை ஸ்பூன் அளவு சாப்பிடலாம். ஆனால் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் தான் பலன் அதிகம் . உணவு உண்டபிறகு இதை உட்கொள்வது, இதன் செயலாற்றலை குறைத்துவிடும். உடலில் சேர்ந்துள்ள கலோரிகளை எரிக்க உதவும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

சிசேரியன் செய்துகொண்ட பெண்கள் குறித்து சொல்லப்படும் மூட நம்பிக்கைகள் தெரியுமா?

tamiltips

ஒரு பெண் கர்ப்பமாக எத்தனை முறை உடல் உறவு கொள்ள வேண்டும் தெரியுமா?

tamiltips

பழுக்காத பாகற்காய், மொறுமொறு வெண்டைக்காய்! சமையலுக்கு சூப்பர் டிப்ஸ்!

tamiltips

கர்ப்பிணிகளுக்கான கடமைகள் என்னன்னு தெரியுமா – ஆரோக்கிய குழந்தை பெற ரூபெல்லா தடுப்பூசி போட்டாச்சா – வயிற்றுக்குள் குழந்தை உதைக்குமா

tamiltips

ரொம்ப ஒல்லியாயிருக்கிங்கனு கவலையா? உடல் எடை ஏற்ற சில ஆரோக்கிய வழிகள்!

tamiltips

சாம்பார் வெங்காயத்தைவிட பெரிய வெங்காயத்தில் அதிக மருத்துவ தன்மையா?

tamiltips