Tamil Tips
லைஃப் ஸ்டைல்

குறையுது குறையுது தங்கம் விலை! குஷியில் பெண்கள்!

நவம்பர் மாதம் 18 ஆம் தேதியில் ஒரு சவரன் தங்கத்தின் விலையில் ரூ.30,320 ஆக இருந்தது. ஆனால் மீண்டும் கடந்த மூன்று நாட்களாக தங்கத்தின் விலை ஏறிவிட்டது. இன்று மீண்டும் குறைந்துள்ளது..

நேற்றைய நிலவரப்படி ஆபரண தங்கத்தின் விலை 1 கிராமுக்கு ரூ. 3,815 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ. 30,520 ஆகவும், 22 கேரட் தங்கத்தின் விலையானது 1 கிராமுக்கு ரூ.3,654 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ. 29,232 ஆகவும் இருந்தது.

ஆனால் இன்று சவரனுக்கு 136 ரூபாய் குறைந்து 22 கேரட் தங்கத்தின் விலையானது 3,637 ஆகவும் ஒரு சவரன் தங்கத்தின் விலையானது ரூ.29,096 ஆகவும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.. அதேபோல் 24 கேரட் தங்கத்தின் விலையானது ஒரு கிராம் ரூ.3,798 ஆகவும் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 30,384 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்று சென்னையில் 22 கேரட் மற்றும் 24 கேரட் தங்கத்தின் விலை நிலவரம் கீழ்வருமாறு: 22.11.2019 – 1 grm – Rs. 3798/-, 8 grm – 30,384/- ( 24 கேரட்) 22.11.2019 – 1 grm – Rs. 3637/-, 8 grm – 29,096/- (22 கேரட்) வெள்ளி விலை இன்று கிராமுக்கு 48.30 ஆகவும் கிலோ ரூ.48,300 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது..

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

நீங்கள் குள்ளமாக இருக்கிறீர்கள் என்று கவலையா? இதோ அதை மாற்ற சரியான சில வழிகள்!

tamiltips

கர்ப்பகாலத்தில் பெண்கள் இந்த உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும்! உஷார்!

tamiltips

டீன் ஏஜ் பிள்ளை எதிர்த்துப் பேசுகிறதா? எப்படி சமாளிக்க வேண்டும் தெரியுமா?

tamiltips

இனி உங்க அனுமதி இல்லாம குரூப்பில் சேர்க்க முடியாது! வாட்ஸ் அப் அதிரடி!

tamiltips

உடல் கடிகாரம் தெரியுமா? இதை மட்டும் கடைபிடிச்சா டாக்டரை பார்க்க வேண்டியதே இல்லை தெரியுமா?

tamiltips

தினமும் எத்தனை முறை பாலூட்ட வேண்டும் ??

tamiltips