Tamil Tips
வைரல் வீடியோ செய்திகள்

உலகிலேயே முதன் முறையாக கர்ப்பமான அடுத்த ஒரு மணி நேரத்தில் குழந்தையை பெற்ற பெண்மணி…! அதிசயம் ஆனால் உண்மை…! என்ன குழந்தை தெரியுமா…!

இந்தோனேஷியாவில் தொடர்ந்து மாதவிடாய் வந்த நிலையில் பெண் ஒருவர் கர் ப்பமான ஒரு மணி நேரத்திலே குழந்தை பெற்றெடுத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்தோனேஷியாவின் West Java-வில் இருக்கும் Tasikmalaya-வை சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்க Heni Nuraeni என்பவருக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.அதன் பின், திடீரென்று, என் வயிற்றின் வலது பக்கத்தில் ஏதோ அசைவதை உணர்ந்தேன். இதையடுத்து நான் என் தந்தையின் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டேன். இந்நிலையில் தான் இவர் தான் கர் ப்ப மான ஒரு மணி நேரத்திற்குள் குழந்தை பெற்றெடுத்துள்ளார். இது குறித்து அவர் உள்ளூர் ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், நான் வீட்டில் இருந்த போது, என் உடலில் முதலில் எந்த ஒரு வித்தியாசமும் தெரியவில்லை.

வயிற்றில் எனக்கு பிடிப்புகள் இருந்தன, இதையடுத்து ஒரு மணி நேரத்திற்குள் நாங்கள் மருத்துவர்களை அழைத்தோம், அதன் பின் குழந்தை பெற்றெடுத்தேன் என்று கூறியுள்ளார்.மேலும், கடந்த ஒன்பது மாதங்களாக தவறாமல் தனக்கு மாதவிடாய் வந்ததாகவும், குழந்தை பெற்றெடுப்பதற்கு சற்று முன்பு கூட இ ர த் த ப் போக்கு இருந்ததாக Heni Nuraeni தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி சமூக ஊடகங்களில் பரவிய பின், Bandung’s Hasan Sadikin மருத்துவமனையின் மகப்பேறியல் நிபுணர் டாக்டர் ருஸ்வானா அன்வர், கர் ப் பமாக இருக்கும் 25,000 வ ழக்குகளில் ஒருவருக்கு இது போன்று நடக்கலாம் என்றும், பெண்கள் சில நேரங்களில் நாங்கள் கர்ப்பமாக இருப்பதையே அறிந்திருக்கமாட்டார்கள்.

Thirukkural

ஒருவேளை, அவர் எடையைக் குறைத்திருக்கலாம், இதன் காரணமாக அவர் குழந்தையுடன் இருப்பதை உணராமல் இருந்திருக்கலாம். இருப்பினும் ஒரு பெண் க ர்ப் பமாகி ஒரு மணி நேரத்திற்குப் பிறகு பிரசவம் செய்வது சாத்தியமில்லை என்றும் கூறியுள்ளார்.

இது ஒரு ரகசிய கர் ப்ப காலத்தில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளாகவும் இருக்கலாம், தாய், மகன் இருவரும் நன்றாக இருப்பதாகவும் உலக வரலாற்றில்ஒரு மணிநேரத்தில் குழந்தை பெற்றது இது தான் முதல் முறை என்றும் அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. பெண் குழந்தை…!

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

பரம ஏழையான மீனவன் !! கடற்கரையில் கிடைத்த பொருளால் ஒரே நாளில் பல கோடிக்கு அதிபதி !! அப்படி என்ன பொருள் தெரியுமா ??

tamiltips

தாயின் கருவறையிலிருந்து பனிக்குடத்துடன் வெளிவரும் குழந்தை…!எதனை முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி

tamiltips

கீழ்நோக்கி விழாமல் மேல் நோக்கி பறந்த அருவி! கடவுளை விட அழகிய படைப்பாளன் இருக்க முடியுமா? திடீரென்று நிகழ்ந்த அதிசயம்

tamiltips

கொரோனா தடுப்பு பணியில் தல அஜித்தின் “தக்‌ஷா” இதுவரை வெளியாகாத தகவல்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!

tamiltips

ஆற்றுக்குள் இறங்கிய சிறுமி… அ ல றித்துடித்து மீட்டு வந்த நாய்… மெய்சிலிர்க்க வைக்கும் நாயின் பாசத்தின் வீடீயோ பதிவு

tamiltips

இப்படியா பண்ணும் இந்த பொண்ணு..?? இது புருசனுக்கு செய்யுற துரோகம் இல்லையா..?? நீங்களே பாருங்க அந்த கன்றாவிய…!!!

tamiltips