Tamil Tips
வைரல் வீடியோ செய்திகள்

ஆண்டவனையே ஏமாற்றிய சிறுவன் !! என்ன ஒரு குறும்புத்தனம் வீடியோ பாருங்க.. சிரிச்சே மயங்கிடுவீங்க !!

இந்த உலகில் விலை மதிக்கவே முடியாதது குழந்தையின் புன்னகை தான். குழந்தைகள் எது செய்தாலும் அழகுதான். குழந்தைகளின் உலகமே மிகவும் சுவாரஸ்யம் ஆனது, குழந்தைகள் செய்யும் குறும்புத்தனங்களைப் பார்த்துக்கொண்டு இருந்தாலே நேரம் போய்விடும். அதனால் தான் குழல் இனிது யாழ் இனிது என்பர். தன் மக்களின் மழலை சொல்லை கேட்காதவர்கள் எனத் தொன்றுதொட்டு சொல்லப்படுகிறது.

குழந்தைகளின் உலகமே குதூகலமானது. ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தால்கூட ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடு ஆகாது எனச் சொல்லும் அளவுக்கு குழந்தைகள் உற்சாகத்துள்ளல் போடுவார்கள். அதிலும் மூன்று வயதுவரை அவர்கள் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் மிகுந்த ரசனைக்குரியதாக இருக்கும்.

‘அழகுக்குட்டி செல்லம் உன்னை அள்ளித்தூக்கும் போது..பிஞ்சு விரல்கள் மோதி’ எனத் தொடங்கும் பிரித்விராஜின் திரைப்பட பாடலில் குழந்தைகளின் அழுகை, சிரிப்பு என பல்வேறு கோணங்களையும் காட்சிப்படுத்தி இருப்பார்கள். அதைப் பார்த்தாலே நம்மையும் அறியாமல் புத்துணர்ச்சி வரும்.

 

Thirukkural

 

குழந்தைகளின் செய்கைகளைப் பார்த்தாலே நமக்கு நேரம் போவதும் தெரியாது. எந்த கஷ்டமான சூழலில் நாம் இருந்தாலும் குழந்தைகளோடு இருந்தால் அந்த வலி பஞ்சாகப் பறந்து போகும். இங்கேயும் அப்படித்தான். இரண்டரை வயது மட்டுமே ஆன குட்டிக் குழந்தை ஒன்று தன் குடும்பத்தினரோடு சேர்ந்து சாப்பிட அமர்ந்தது.

அந்த வீட்டில் எப்போதுமே சாப்பிடும்முன்பு ப்ரேயர் செய்வது வழக்கம். கிறிஸ்தவ குடும்பமான அவர்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பாட்டுக்கு முன்பு ப்ரேயர் செய்து கொண்டிருந்தனர்.

 

அது நீண்ட நேரமாகத் தொடரவே பொறுமை இழந்த பொடியன் இடையில் மெதுவாக கண்ணைத் திறந்து, சாப்பாட்டில் கொஞ்சத்தை எடுத்து வாயில் போட்டுவிட்டு மீண்டும் ப்ரேயர் செய்வது போல் கண்களை மீண்டும் மூடிக்கொள்கிறான். டேய்…ஆண்டவனையே ஏமாத்துறியா? என செல்லமாக இந்த வீடியோவில் நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

ஆற்றுக்குள் இறங்கிய சிறுமி… அ ல றித்துடித்து மீட்டு வந்த நாய்… மெய்சிலிர்க்க வைக்கும் நாயின் பாசத்தின் வீடீயோ பதிவு

tamiltips

ஓடுனா மட்டும் விட்டுருவோமா.. அதைவிட பயங்கரமான காமெடி சேலத்தில்..!

tamiltips

இளைஞர் நடிகை த்ரிஷாவுக்கு கொடுத்த ஷாக் என்ன தெரியுமா…?இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

tamiltips

அந்தரத்தில் தொங்கியபடி… 8 மாத கர்ப்பிணி காப்பாற்றப்படும் காட்சிகள்!

tamiltips

மீனை பார்த்தாலே வாந்தி எடுக்கும் பூனை… இது சைவ பூனையா இருக்கும் போல !!இணையத்தை கலக்கும் வீடியோ !!

tamiltips

எத்தனை கோடி கொடுத்தாலும் இது போல கிடைக்குமா? குட்டி தேவதையின் அழகிய செயல்..!!

tamiltips