Tamil Tips
முக்கிய செய்திகள்

அந்த நடிகைக்காக அடம் பிடித்த உதயநிதி.. ஒருவழியா ஓகே ஆயிருச்சாம்..!! நீங்களே பாருங்க அந்த நடிகையை…!!!

“ஒரு கல் ஒரு கண்ணாடி” என்ற வெற்றிப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான உதயநிதி ஸ்டாலின் அதற்கு முன்பே இளைய தளபதி விஜய்யை வைத்து “குருவி” என்ற படத்தை தயாரித்து தயாரிப்பாளராக களமிறங்கியிருந்தார்.

அந்தப் படம் சரியாகப் போகவில்லை என்றாலும் அதற்கு அடுத்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்த அனைத்து படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதுமட்டுமில்லாமல் உதயநிதி ஸ்டாலின் தயாரித்தால் அந்த படம் தரமான படமாகத்தான் இருக்கும் எனும் பெயரையும் சம்பாதித்தார்.

அதனைத் தொடர்ந்து தானும் ஹீரோவாக மாறி தொடர்ந்து சில வெற்றிப் படங்களைக் கொடுத்தார். அதன் பிறகு வழக்கம் போல் ஒரே பணியை கடைபிடித்ததால் சில படங்கள் கையை கடிக்க உடனடியாக தன்னுடைய வழக்கமான பாணியை மாற்றி நடிப்பில் நேர்த்தியை காட்டினார்.

கடைசியாக உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான சில படங்கள் உண்மையாலுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது ஹிந்தியில் சூப்பர் ஹிட் அடித்த “ஆர்டிகல்15” படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை “கனா” படத்தை இயக்கிய அருண்ராஜ் காமராஜா இயக்கி வருகிறார். மேலும் அஜித்தின் “வலிமை” படத்தை தயாரித்து வரும் போனிகபூர் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார். மேலும் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடிக்க விஜய் சேதுபதியின் கருப்பன் பட நடிகை தன்யா ரவிச்சந்திரனை ஒப்பந்தம் செய்துள்ளது படக்குழு.tanya-ravichandran-cinemapettai

Thirukkural

தன்யா கருப்பன், பலே வெள்ளைய தேவா போன்ற சில படங்களில் நடித்திருந்தாலும் பெரிய அளவு வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் “ஆர்டிகல் 15” தமிழ் ரீமேக்கை பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாராம்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

கல்யாணத்துக்கு நான் ரெடி..! இளவட்டமா இருக்கானா சட்டுனு புடுச்சு போடுங்க..!! – 39 வயது நடிகையின் சுயம்வர கண்டிசன்…!!!

tamiltips

பிரபல முன்னணி நடிகை வீட்டில் ஏற்பட்ட திடீர் ம ர ண ம் !! அ தி ர் ச்சியில் திரையுலகம் !! சோகத்தில் குடும்பத்தினர் !!

tamiltips

அது தெரியுற மாதிரி புடவை கட்டினால் தானே அழகு !! வெளிப்படையாக பேசிய நடிகை ப்ரியா பவானி ஷங்கர் !!

tamiltips

இளம் நடிகை தி டீர் ம ரணம் பே ரதிர்ச்சியில் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள்.. அவரது உடலுக்கு திரையுலம் இரங்கல்..!!

tamiltips

தல அஜித் குடித்துவிட்டு கெட்டவார்த்தை பேசுவார்!! உண்மையை உடைத்த பிரபல நடிகர் !!

tamiltips

இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் என்று தெரிகிறதா? இவங்க தான் இன்று பிரபலமான ஹீரோயின்.. யாருன்னு நீங்களே பாருங்க.. இதோ..!!

tamiltips