Tamil Tips
ட்ரெண்டிங் செய்திகள்

பிரபல கலக்கப்போவது யாரு பிரபலம் பொலிஸாரால் கைது !! ஒற்றை பெண்ணால் வந்த சோதனை !! என்ன நடந்தது தெரியுமா ??

மக்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பினை பெற்ற நிகழ்சிகளில் ஒன்று விஜய் டிவியின் கலக்கபோவது யாரு நிகழ்ச்சி. வருடா வருடம் வித்தியாசமாக நிகழ்சிகளை ஒளிபரப்பி வரும் விஜய் டிவியின் முக்கியமான ஒரு நிகழ்ச்சி இது.

பல சீசன்களை கடந்து வந்து கொண்டு இருக்கும் இந்த நிகழ்ச்சியின் மறக்க முடியாத சீசன் என்றால் அது சீசன் 5 தான். அந்த சீசனில் தான் கலந்து கொண்ட பலரும் இன்று சினிமாவில் அறிமுகமாகி உள்ளனர்.

இந்த நிகழ்ச்சின் 5 வது சீசனில் போட்டியாளராக பங்குபெற்றவர் தான் மிமிக்ரி ஆர்டிஸ்ட் நவீன். இந்த சீசனில் தனது பல தரப்பட்ட குரல் திறமையால் பல்வேறு பிரபலங்களின் குரலை மிமிக்ரி செய்து அசத்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தார். அந்த சீசனில் பட்டத்தை வென்றிடாத போதும் மக்கள் மனதில் நிலைத்து நின்றார் நவீன்.

Thirukkural

கடந்த சில காலமாக நவீன் மலேசியாவை சேர்ந்த கிருஷ்ணகுமாரி என்பவருடன் நெருக்கத்தில் இருந்து வந்துள்ளார். அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்வது, டப் ஸ்மாஷ் வீடியோ வெளியிடுவது என்று இருந்து வந்தார் நவீன். இந்நிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருந்து நிலையில், இவர்களது திருமணம் நிறுத்தப்பட்டு நவீன் காவல் துறையினரால் கைது செய்யப் பட்டுள்ளார்.

விசாரணையில் நவீனுக்கு ஏற்கனவே ஒரு திருமணம் நடந்துள்ளதாகவும், அந்த பெண்ணின் பெயர் தியா என்றும் கூறியுள்ளனர். இந்நிலையில் இந்த பெண்ணிற்கு தெரியாமலேயே வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் முடித்து விட்டார் என கூறி திவ்யா காவல் நிலையத்தில், தனக்கும் நவினுக்கும் திருமணமான ஆவணங்களை காட்டி பு கா ர் ஒன்றை அளித்துள்ளார். அவர் அளித்த தகவலின் பேரில் இன்று நடக்கவிருந்த நவினின் திருமண வரவேற்பை நிறுத்தி அவரை கைது செய்துள்ளது காவல் துறை.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

மாஸ்க்குக்கு பதிலாக பேருந்தில் பாம்பை அணிந்திருந்த நபர்…!திகைத்துப்போய் நின்ற மக்கள்…!

tamiltips

Viral Video: வகுப்பறையில் மாணவனை சிறுத்தை தாக்கியது

tamiltips

நம்ம சரத்திற்கு காதல் திருமணம் !! பொண்ணு யாரு தெரியுமா ?? நிச்சயதார்த்த புகைப்படம் இதோ வாயடைந்து போன ரசிகர்கள்!!

tamiltips

Breaking: வாடகை தாய் முறையில் குழந்தை பெற்ற நயன்-விக்கி தம்பதி? – அதிர்ச்சி தகவல்

tamiltips

அதிர்ச்சி வீடியோ: பாராசெயிலிங் சென்றபோது கடலில் விழுந்த தம்பதி. அதிர்ச்சி வீடியோ வைரலானது

tamiltips

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியல் ஒன்று நிறுத்தப்படுகிறது…!அதிர்ச்சியில் இருக்கும் ரசிகர்கள்…!எந்த சீரியல் தெரியுமா…!

tamiltips