Tamil Tips
முக்கிய செய்திகள்

பிரபல தொகுப்பாளினி ஜாக்லின் வித்தியாசமான உடையில் வெளியிட்ட புகைப்படம்.. ஆளே அடையாளம் மாறிவிட்ட்டார் இதோ புகைப்படம்..!!

மக்களிடம் மிகவும் பிரபலமான விஜய் டிவியில், கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமான ஜாக்குலின் தற்பொழுது திரைத்துறையில் காலடி எடுத்து வைத்து விட்டார். லேடி சூப்பர்ஸ்டார், நயன்தாராவுக்கு சகோதரியாக ‘கோலமாவு கோகிலா’ படத்தில் தான் அறிமுகமான இவர், நாயகி வாய்ப்புக்காக காத்துக்கொண்டு இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

இதன் காரணமாக தனது விதவிதமான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வரும் இவர், நினைத்ததை போலவே கீழே உள்ள புகைப்படத்தால் பலரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த வகையில் தற்போது பிரபல ஓட்டல் ஒன்றில் இறுக்கமான ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் சகட்டு மேனிக்கு அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ..

Thirukkural

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

நடிகை அனுபமா பரமேஸ்வரனுக்கு திருமணமா? அதுவும் மாப்பிள்ளை இந்த முன்னணி கிரிக்கெட் வீரரா? யார் தெரியுமா?

tamiltips

இந்த வயசுல கூட எப்புடி இருக்காங்கன்னு பாருங்க !! பிரபல நடிகை கிரண் வெளியிட்ட க வர்ச்சி புகைப்படங்களை பார்த்து கிறங்கிப்போன ரசிகர்கள் !!

tamiltips

தாயன்புக்கு ஈடாய், ஏதும் இணை உண்டோ இவ்வுலகில்? பிரபலங்களின் அன்னையர் தின ஸ்பெஷல் கியூட் கலெக்க்ஷன்ஸ்!.. உங்களுக்காக!..

tamiltips

“நீங்கள் ப்ராவில் இருக்கும் புகைப்படத்தை அனுப்புங்க” என்று கேட்ட ரசிகருக்கு நடிகை அனுப்பிய புகைப்படம் !! நீங்களே பாருங்க !!

tamiltips

கணவனின் து ன் பு று த் த லா ல் திருமணமான ஒரே ஆண்டில் வி வா க ர த் து…! வேறு வழியின்றி சீரியலில் நடிக்கும் விஜய் பட நடிகை…!!!

tamiltips

இந்த குட்டி தேவதையாக இருக்கும் குழந்தை இன்று முன்னணி பிரபல நடிகையாகி விட்டார்..!! யாருன்னு பாருங்க நீங்களே அ திர்ச்சி ஆகிடுவிங்க..!!

tamiltips