Tamil Tips
முக்கிய செய்திகள்

அச்சோச்சோ நான் அதை பாத்துட்டேன் !! இவ்ளோ டைட்டாவா போடுவீங்க?? முன்னழகின் முக்கிய “புள்ளி” தெரிய மூச்சு முட்ட வைக்கும் பிக்பாஸ் கேபி !!

விஜய் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பான ஜோடி என்ற நடனமாடும்  நிகழ்ச்சியின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை கேப்ரியலா.இவரின் சிறந்த நடிப்பின் காரணமாக 7c சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலில் கேபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவர் மனதையும் வெகுவாக கவர்ந்தார்.

இதனைத் தொடர்ந்து வெள்ளித்திரையில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த சுருதிஹாசனும் தங்கையாக 3 திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனைத்தொடர்ந்து சென்னையில் ஒரு நாள், அப்பா திரைப்படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.

அதன் பிறகு மற்ற நடிகைகளைப் போலவே சமூகவலைதளத்தில் தனது கிளாமரான  புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதில்நீங்காத  இடம் பிடித்தார். பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 4 கலந்துகொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது.

Thirukkural

இந்த நிகழ்ச்சியில் 100 நாட்கள் வரை இருந்து பின்னர் இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற மாட்டோம் என்று தெரிந்ததும் எதிர்பாராதவிதமாக ஐந்து லட்சம் ரூபாய் பெட்டியை எடுத்துக் கொண்டு நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.

தற்போது இவர் விஜய்தொலைக்காட்சியில்  ஒளிபரப்பாகி வரும் முரட்டு சிங்கிள் என்ற நிகழ்ச்சியில் பணியாற்றி வருகிறார்.

அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இவர் தற்போது மிகவும் டைட்டான உடையில் முன்னழகில் முக்கிய புள்ளி தெரிய எடுத்த புகைப்படங்கள் சில இணையதளத்தில் வைரலாக தாறுமாறான கமெண்டுகளுடன் வளம் வருகிறது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

அடடே! சூர்யா ஜோதிகாவின் மகன், மகளா இது? எவ்வளவு பெரியவர்களாக வளர்ந்து விட்டார்கள் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ..!!

tamiltips

நடிகர் அசீமின் தம்பி யார் தெரியுமா? அட இவரா? அச்சு அசலாக அவரை போலவே இருக்கிறாரே புகைப்படம் இதோ..!!

tamiltips

இளம் நடிகை ஈரம் சொட்ட சொட்ட நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.. நடிகை யாருன்னு நீங்களே பாருங்க.!!

tamiltips

சத்தியம்மா கண்ட்ரோல் பண்ண முடியல !! என்னமா இப்படி இறங்கிட்டீங்க. ?? பிக்பாஸ் நடிகையின் ஹாட் போஸ் – உருகும் ரசிகர்கள் !!

tamiltips

இது போன்ற நேரத்தில் தான் இவருடன் புகைப்படம் எடுக்க முடியும் !! கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட பாவனா !!

tamiltips

என்னது! விஜய் டிவி தொகுப்பாளினி ஜாக்லினுக்கு காதல் தோ ல்வியா? கையை அ றுத்துக் கொண்டாரா? இதற்கு யார் தெரியுமா காரணம்? முதல் காதலன் இவர் தானா? வெளியான புகைப்படம்..!!

tamiltips