பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியலான பகல் நிலவு மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் தான் நடிகர் அசீம். இவரது குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட பி ரச்சனை காரணமாக தனது மனைவியை சமீபத்தில் வி வாகரத்து செய்தார்.
குடும்ப பி ரச்சனைக்கு ஷிவானி தான் காரணம் என்றும் அவரை இரண்டாவது திருமணம் செய்யவிருக்கிறார் என்றும் பல தகவல்கள் வெளியானது. இதற்கெல்லாம் அசீம் முற்றுப்புள்ளி வைத்தார். ஆம் ஷிவானியால் ஏற்பட்ட பி ரச்சனை எதுவும் இல்லை என்றும் அவருடன் எனக்கு திருமணம் இல்லை அவரது வேலையில் சரியாக செயல்படுகின்றார்.
பொ ய்யான தகவலை வெளியிட வேண்டாம் என்றும் கூறினார். இந்நிலையில் அசீ்ம் தனது தம்பியுடன் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதில் அவரது தம்பி அச்சு அசலாக அவரைப் போன்றே இருக்கின்றார். இதனை அவதானித்த ரசிகர்கள் ஆ ச்சரியத்தில் ஆ ழ்ந்து வருகின்றனர்.