நடிகர் கமல் ஹாசனையே மிஞ்சிய இளைஞர்! சினிமா நடிகர்களுக்கே டஃப் கொடுப்பார் போல…?
கமல் ஹாசன் நடிப்பிற்கு ஒரு பெருங்கூட்டம் ரசிகர்களாய் இருந்தால் அவரின் நடனத்திற்காகவே அவரை போற்றும் ரசிகர்களும் உண்டு. தமிழ் சினிமாவில் கமல் ஹாசனைப் போன்று நடனம் ஆடுவதற்கு வேறு யார் இருக்கிறார்கள் என்றால் அந்த...