வெந்நீர் எத்தனை நோய்களை விரட்டும்னு தெரிஞ்சுக்கோங்க!!
வெந்நீர் குடித்தால் உங்கள் உடலில் போடும் அதிகப்படி சதை குறைக்கவும் பயன்படுகிறது. காலையில் சரியாக மலம் கழிக்க முடியவில்லை என்று ஃபீல் பண்ணுகிறீர்களா? எடுங்கள் வெந்நீரை! குடியுங்கள் உடனே! இம்மீடியட் எஃபெக்ட் கிடைக்கும் உடம்பு...