இனி தனியார் ஊழியர்களும் ரூ5000/- வரை ஓய்வூதியம் பெறலாம்!!!
இத்திட்டத்தில் சேருபவர்கள் ரூ1000 முதல் ரூ5000 வரை ஓய்வூதியமாக பெற்று பயன் பெறலாம். இத்திட்டத்தில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் சேர இயலும். இத்திட்டத்தின் சிறப்பம்சங்களை இனி நாம் காண்போம்....