ஒரு மான் ஒன்று கிணற்றில் தவறி விழுந்தது…!நபர் ஒருவர் அந்த மானை காப்பாற்றியுள்ளார்…!இந்த வீடியோவை யார் வெளியிட்டார் தெரியுமா…?
கிணற்றில் விழுந்த மானை உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய நபரை நடிகர் மாதவன் பாரட்டி வீடியோவை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் சாக்லெட் நாயகனாக வலம் வந்தவர் நடிகர் மாதவன். இவர் எப்பொழுதும் ட்விட்டர் பக்கத்தில்...