Tamil Tips

Tag : medical advice

லைஃப் ஸ்டைல்

குழந்தைக்கு எந்த அளவுக்கு செல்லம் கொடுக்கவேண்டும்?

tamiltips
ஒவ்வொரு குழந்தையும் தனித்தன்மை வாய்ந்தது என்பதால் மற்றவர்களின் அனுபவத்தை அப்படியேஏற்றுக் கொள்ள முடியாது. குறிப்பாக முன்னோர் இப்படித்தான் செய்தார்கள் என்று குழந்தைக்கு எதுவும் செய்ய வேண்டாம். குழந்தை கவனிப்பை தனித்தன்மையுடன் செய்யுங்கள். இதனால்  தவறுகள்செய்துவிட நேரிடலாம். ஆனால் அவையும் இயல்பே என்று வாழ்வில் பாடம் கற்றுக்கொண்டு பயணம்செய்ய வேண்டும். குழந்தை வளர்ப்பில் ஒழுக்கம் பேணுவதற்குக் கண்டிப்பு தேவை, அதேநேரம் செல்லமும் தேவை. ஒரே பிள்ளை என்பதற்காக வேண்டியதை எல்லாம் வாங்கிக்கொடுப்பதும், அழவிடாமல் வளர்ப்பதும் சரியல்ல. அளவு கடந்த கண்டிப்பும் மிரட்டலும் கொண்டு வளர்க்கப் படும் குழந்தை ஒழுக்கமாக நடந்து கொள்ளலாம். ஆனால், அதில் ஏற்படும் பயமும், உள்மனக் காயங்களும் ஆற்ற முடியாதவை. குழந்தையின் இயற்கையானதுறுதுறுப்பும், உற்சாகமும் குலைந்து விடக்கூடும்....
லைஃப் ஸ்டைல்

மூக்குக் கண்ணாடியை எப்படி தேர்வு செய்ய வேண்டும் தெரியுமா?

tamiltips
ஏதாவது விசேஷ தினங்களில் கண்ணாடி அணிவது தொந்தரவாக இருக்கும்பட்சத்தில் அன்று மட்டும் காண்டாக்ட் லென்ஸ் அணியலாம். மற்ற நேரங்களில் எல்லாம் கண்ணாடிதான் நல்லது. சரியான கண்ணாடி எப்படி தேர்வு செய்வது என்பதைப் பார்க்கலாம். கண்ணாடி பிரேம்கள் வலுவுடையவையாகவும், லென்சுகளை எல்லாப் பக்கங்களிலும் நன்றாகப்பிடித்திருக்கும்படி...
லைஃப் ஸ்டைல்

கண்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளத் தேவையான உணவுகள் என்ன?

tamiltips
அதனால் வைட்டமின் ஏ அதிகம் உள்ள பொருட்களை தேர்வுசெய்து சாப்பிட வேண்டும். குறிப்பாக முருங்கைக்கீரை, முளைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை, அரைக்கீரை, முருங்கைக்காய் போன்ற பச்சைக் காய்கறிகளில் அதிகம் வைட்டமின் ஏ இருக்கிறது. இதுதவிர பொதுவாக எல்லா...
லைஃப் ஸ்டைல்

கண்களில் பூ விழுவது ஏன் என்று தெரியுமா ??

tamiltips
ஆனால், உண்மை அதுவல்ல கண்ணில் பூ விழுந்தால் கண்ணில் பெரிய பிரச்னை தொடங்குகிறது என்று அர்த்தம். பொதுவாக கண்ணில் புரை ஏற்படுவதற்கு முன்னோட்டமாக பூ விழுகிறது. ஒருசிலருக்கு கண்ணில் புற்று நோய் ஆரம்பிப்பதன் அடையாளமாகவும்...
லைஃப் ஸ்டைல்

குழந்தைக்கு கண்ணில் குறைபாடு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது ??

tamiltips
பள்ளியில் படிக்கும் மாணவர்கள் என்றால் கீழ்க்கண்ட பிரச்னைகள் இருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். * வகுப்புப் பாடங்கள் கவனிக்கும் போது தலைவலி அல்லது களைப்பாக இருப்பது. * கண்கள் அடிக்கடி கலங்கிக் காணப்படுவது. * இரண்டு கண்களிலும் பார்வை சீராக இல்லாமலிருப்பது. * கடைக்கண் இமைகள் சிவந்து அல்லது வீங்கி இருப்பது. * கண் கட்டி அடிக்கடி வருவது. *  சாதாரணமாக இருக்கும்போதோ அல்லது படிக்கும் போதோ கண்களில் நீர் வடிவது போன்ற பிரச்னைகள் இதுபோன்ற பிரச்னை தென்பட்டால்  உடனே டாக்டரைப் பார்க்க வேண்டும். அப்போதுதான் குழந்தையால் இயல்பாக படிக்க முடியும்....
லைஃப் ஸ்டைல்

டுவின்ஸ் கர்ப்பம் என்றால் கர்ப்பிணிக்கு ஏற்படும் பாதிப்பு என்ன தெரியுமா ??

tamiltips
•              ஒற்றைக் குழந்தையை சுமப்பதைவிட கூடுதல் குழந்தை சுமக்கும்போது இதயத்துடிப்பு மற்றும் ரத்தஅழுத்த அளவு மாறுபடுகிறது. •              ரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபின் மற்றும் பிளாஸ்மா புரோட்டீன் அளவு குறைவதற்கு அதிக வாய்ப்பு உண்டு. •             ...
லைஃப் ஸ்டைல்

பசி எடுக்கலையா… கருப்பட்டி சாப்பிடுங்க !!

tamiltips
·         பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியுடன் உளுந்து சேர்த்து களி செய்துகொடுத்தால், இடுப்பு வலுப்படும். கருப்பை ஆரோக்கியத்துக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. ·         கருப்பட்டியுடன் தேங்காய் சேர்த்து வதக்கி சாப்பிட்டால் வறட்டு இருமல், நெஞ்சுச்சளி போன்ற...
லைஃப் ஸ்டைல்

எலும்புகளின் வலிமையை அதிகரிக்க எள் சாப்பிடுங்க !!

tamiltips
·         எலும்புகளின் அடர்த்தியை அதிகப்படுத்தவும் பற்கள், நகங்கள் வலுவடையவும் எள் உபயோகப்படுகிறது. ·         எள்ளும் வெல்லமும் சேர்த்து செய்யப்படும் எள்ளுருண்டை, குழந்தைகளுக்கு நல்ல தின்பண்டமாகவும் சிறந்த ஜீரண மருந்தாகவும் இருக்கிறது. ·         உடல் மினுமினுப்பு,...
லைஃப் ஸ்டைல்

சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடிய ஒரே பழம் கொய்யா !!!

tamiltips
·         வயிற்று உபாதைகளை நீக்கி பேதி, வாந்தி, மந்தம் போன்ற குறைகளை நீக்கும் தன்மை கொய்யாவுக்கு உண்டு. ·         கொய்யா இலைகளை கொதிக்கும் நீரில் போட்டு ஆவி பிடித்தால் இருமல், தொண்டைக்கட்டு போன்ற பிரச்னைகள்...
லைஃப் ஸ்டைல்

வயிற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தை இருந்தா எப்படி தெரியும் ??

tamiltips
•              வழக்கத்தைவிட வாந்தி, தலைசுற்றல் அதிகமாக இருந்தால், இரட்டைக் குழந்தையாக இருப்பதற்கு அதிக வாய்ப்பு உண்டு. •              சராசரி கர்ப்பப்பையின் வளர்ச்சி வழக்கத்தைவிட அதிகமாக இருப்பதை வைத்தும் கண்டறியமுடியும். அதேபோல் வயிற்றின் சுற்றளவு அதிகமாக...