அதனால் வைட்டமின் ஏ அதிகம் உள்ள பொருட்களை தேர்வுசெய்து சாப்பிட வேண்டும். குறிப்பாக முருங்கைக்கீரை, முளைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை, அரைக்கீரை, முருங்கைக்காய் போன்ற பச்சைக் காய்கறிகளில் அதிகம் வைட்டமின் ஏ இருக்கிறது.
இதுதவிர பொதுவாக எல்லா காலங்களிலும் எளிதாகக் கிடைக்கக் கூடிய பப்பாளிப் பழத்தில் வைட்டமின் ‘ஏ’அதிகம் அளவு உள்ளது. மேலும் மாம்பழம் கேரட், பால், வெண்ணெய், முட்டை, மீன், மீன் எண்ணெய் ஆகியவற்றிலும் சத்துக்கள் நிறைய உள்ளது. நிறைய வைட்டமின் ஏ சாப்பிட்டு கண் ஆரோக்கியம் பெறுங்கள்.
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.