கர்ப்பிணிக்கு மட்டுமின்றி வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் ரத்த அழுத்தத்தால் என்ன சிக்கல் வரும்?
· ரத்த அழுத்தம் அதிகரிப்பதன் காரணமாக இதயம் பாதிக்கப்பட்டு பல்வேறு பிரச்னைகள் உண்டாகலாம். · ரத்தஅழுத்தம் மாறுபடுவதன் காரணமாக மூளையில் உள்ள ரத்தக்குழாய்கள் பாதிக்கப்பட்டு வெடிக்கவும் உயிருக்கு ஆபத்து உண்டாகவும் செய்யலாம். · சிறுநீரகங்கள்...