லைஃப் ஸ்டைல்கிவி பழத்தின் மகிமை தெரியுமா?tamiltipsJanuary 10, 2023 by tamiltipsJanuary 10, 20230110 · கிவி பழத்தில் கொழுப்புச் சத்து மிகவும் குறைவான அளவில் உள்ளதால் உடலின் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு மிகவும் ஏற்றது. · வைட்டமின் ‘சி’ அதிக அளவில் உள்ளதால் நோயைத் தடுக்கும் ஆற்றல் அதிகம்...