ரயில் பயணமா? 20 நிமிசம் முன்னாடியே ஸ்டேசனும் போகனும்! இல்லனா ரயில்ல போக முடியாது!
உத்தரபிரதேச மாநிலத்தில் விரைவில் கும்பமேளா தொடங்க உள்ளது. இதற்காக நாடு முழுவதும் மட்டும் இன்றி உலகம் முழுவதும் இருந்து ஏராளமான இந்துக்கள் உத்தரபிரதேசத்திற்கு வருகை தர உள்ளனர். கோடிக்கணக்கானவர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால்...