Tamil Tips
முக்கிய செய்திகள்

.. மொழுமொழுன்னு இருக்கும் சீரியல் நடிகை..! பொதுவெளியில் பச்சையாக தன் அழகை காட்டி கிறங்க வைத்துள்ளார் !! இணையத்தை சூடேற்றும் புகைப்படங்கள் !!

சீரியல்களில் வில்லியாக கலக்கிக் கொண்டு இருந்தாலும் இணையதளங்களில் படு பவ்வியமாக இருக்கிறார் சரவணன் மீனாட்சி முத்தழகு. சீரியல்களில் வில்லியாக அதுவும் சரவணன் மீனாட்சி சீரியலில் வில்லி முத்தழகுவாக கலக்கி இருந்த காயத்ரி யுவராஜ் இணையதளங்களில் சேலைகளில் படு பவ்வியமாக போட்டோ ஷூட் நடத்தி இணையதளங்களில் பதிவிட்டிருக்கிறார். இது வைரலாக பரவிக் கொண்டு வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் எல்லாமே ஓரளவிற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று இருக்கின்றது. அதுலயும் சரவணன் மீனாட்சி சீரியல் சொல்லவே வேண்டாம். அதன் வெற்றியை தொடர்ந்து தான் மூன்று பாகங்களாக ஓடிக்கொண்டிருந்தது.இந்த சீரியலுக்குப் பிறகு தொடர்ந்து அவர் தென்றல் நிலா போன்ற தொடர்களில் நடித்தார் அதுமட்டுமல்லாமல் டான்ஸ் ரியாலிட்டி ஷோவில் பங்கு பெற்றார்.

சித்தி 2 வில் இவர் ராதிகாவின் மருமகள் ஆகவும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயனின் தங்கச்சி ஆகவும் நடித்திருக்கிறார். இதில் சித்தி 2வில் வில்லியாக அந்த குடும்பத்தையே கதிகலங்க வைக்கும் ராட்சசி ஆகவும், நாம் இருவர் நமக்கு இருவர் 2 வில் அமைதியின் சொரூபமாக மாயனின் மூத்த தங்கச்சி ஆகவும் நடித்திருக்கிறார்.

Thirukkural

ஆனால் இந்த சீரியலில் இவர் நல்லவரா கெட்டவரா என்று அறிய முடியாத வகையில் அமைதியாக நடந்துக் கொண்டிருக்கிறார்.போகப்போகத்தான் தெரியும் இந்த சீரியலிலும் இவரது கேரக்டர் எப்படி என்று. சரவணன் மீனாட்சி சீரியலில் தொடர்ந்து இவருக்கு வந்ததெல்லாம் வில்லி கேரக்டர் தானாம்.

இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பாகத்தில் கவர்ச்சி உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.இதனை பார்த்த ரசிகர்கள், க்யூட்டு பொண்ணு.. ஹாட்டு கண்ணு.. என்று வர்ணித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பாகத்தில் கவர்ச்சி உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.இதனை பார்த்த ரசிகர்கள், க்யூட்டு பொண்ணு.. ஹாட்டு கண்ணு.. என்று வர்ணித்து வருகின்றனர்.

 

 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

தமிழ் திரையுலகிற்கு வர இருக்கும் கவர்ச்சி கண்ணிகள் – part 1

tamiltips

இவ்ளோ அம்சமான பொண்ண வச்சுக்கிட்டு 10 வருசமா ஆண்டவர்கூட எப்படி வாழ்ந்தீங்க…?? கொள்ளை அழகில் வெளியான நடிகை கௌதமியின் மகள் புகைப்படம்…!!!

tamiltips

ஃபீடிங் பாட்டில் சுத்தம் செய்யும் முறைகள் மற்றும் டிப்ஸ்…

tamiltips

பிக்பாஸ் கொடுத்த பணத்தை பெற்றுக் கொண்டு வெளியேறும் பிரபலம் இவர் தான்.. செம டுவிஸ்ட் ரசிகர்கள் ஷாக்..!!

tamiltips

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

tamiltips

அட! பிக்பாஸ் சீசன் 4 ல் வெற்றியாளர் இவர் தானாம்! 50 லட்சம் ரூபாய் மற்றும் டிராஃபி இவருக்கா? மகிழ்ச்சியில் ரசிகர்கள்.. வின்னர் யாருன்னு நீங்களே பாருங்க..!!

tamiltips