இன்று டிக்டாக் என்பது உலகம் முழுவதும் மக்களை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கின்றது. இந்த ஆப்பின் மூலம் பலரும் தங்களது திறமைகளை வெளிக்காட்டிக்கொண்டு வருகின்றனர்.
சிலர் பொலிசாரிடம் சிக்கி சின்னாபின்னமாகின்றனர், சிலர் உயிரையும் விடும் சூழ்நிலையும் ஏற்படுகின்றது. இங்கு டிக்டாக் கொமடி ஒன்றினைக் காணலாம்.
தனது காதலனுடன் ஷாப்பிங் சென்ற இளம்பெண் அனைத்தையும் வாங்கிவிட்டு கடைசியில் பில் கட்டுவதற்கு பட்ட பாடு அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது.
பாய் ப்ரண்டுடன் ஷாப்பிங் செல்லும் பெண்கள் கவனத்திற்கு🤣🤣🤣 pic.twitter.com/ofOIvDlQF7
— HBD ARVIND 💐😍 / நல்ல நண்பன் 🔥 (@N4LLANANBAN) November 10, 2019
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.