Tamil Tips
கிசுகிசு

நயன்தாரா போல போஸ் கொடுத்து புகைபடத்தை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்!! யாருன்னு நீங்களே பாருங்க.. இதோ..!!.

பிரபல ரிவியில் கடந்த 2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளரான உள்ளே சென்று பிரபலமடைந்தவர் தான் ஜுலி. இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற பலரும் பிரபலமடைந்த நிலையில், ஜுலி மட்டும் பலரால் வெ றுக்கப்பட்டார். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வீரத் தமிழச்சி என்று பிரபலமடைந்தவர்.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவரது நடவடிக்கை பலரையும் வெ றுக்க வைத்தது. இதே சீசனில் பங்குபெற்ற பரணி பி ரச்சனை தாங்க முடியாமல் வெளியேறிய போது பரணியை அண்ணன் என்று சொந்தம் கொண்டாடிய ஜூலி கூட ஒரு வார்த்தை பேசவில்லை.

ஆனால், அதன் பின்பு வெளியே வந்த போது பரணி காலில் ஜூலி நடு ரோட்டில் விழுந்த காட்சி வை ரலாகியது. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஜூலி இது குறித்து பேசுகையில் உண்மையில் எனக்கு அவ்வளவு கு ற்ற உ ணர்ச்சியாக இருந்தது.

Thirukkural

காரணம் அவர் வெளியில் சென்ன அன்று தான் ஒரு தங்கச்சியாக நடந்து கொள்ளவில்லை. தான் வெளியே சென்ற அன்று அவர் சொந்த ஊருக்கு செல்வதாக இருந்தது. எனது கு ற்ற உணர்ச்சியை போக்க அவரது காலில் விழுந்தேன் என்று தெரிவித்துள்ளார்.

நான் வெளியில் வந்த பின்னர் நான் பிக் பாஸ் நிகழ்ச்சியே பார்ப்பது இல்லை என்று கூறியுள்ளார். இந்த நிலையில் நடிகை ஜூலி காட்டுவாசி கெட்டப்பில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இந்த மிரட்டலான புதிய புகைப்படத்தினை ரசிகர்கள் வை ரலாக்கி வந்தனர்.

மேலும் இந்நிலையில் அரைகுறை ஆடையுடன் ஜூலி வெளியிட்ட புகைப்படங்கள் இணைய தளங்களில் வை ரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் கடும் அ திர்ச்சியில் அவரை தி ட்டி தீர்த்து வருகின்றனர்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

இவருக்கு போய் இப்படி ஒரு பொண்டாட்டியா..? என்னடா இது திஷ்டி பொம்மையாட்ட இருக்கு..!! நடிகர் மாதவனின் மனைவியை கலாய்க்கும் நெட்டிசென்கள்…!!!

tamiltips

என்னது! நடிகர் ராஜ்கிரணின் மகன் ஒரு இயக்குனரா? அதுவும் இவரா? நம்பவே முடியல.. இதோ யாருன்னு பாருங்க.. ஷாக் ஆகிடுவீங்க..!!

tamiltips

நடிகர் சிவாஜியின் குடும்பத்திலிருந்து அறிமுகமாகும் நடிகர்! அவர் யார் தெரியுமா? இதோ நீங்களே பாருங்க.. புகைப்படம்..!!

tamiltips

ஜீ தமிழ் சத்யா சீரியல் நடிகையா இது? டாப் நடிகைகளை மிஞ்சும் பேரழகில் புகைப்படம் இதோ.!!

tamiltips

முன்னாள் நடிகை கஸ்தூரியா இது… சர்ச்சைக்குரிய போட்டோவால் கொதித்தெழும் இணையதள ரசிகர்கள்….!!

tamiltips

பொது மேடையில் பிரபல தொகுப்பாளினி மணிமேகலையை அசிங்கப்படுத்திய பாசக்கார கணவர் !! வாயடைத்து போன டிடி !! தீயாய் பரவும் காட்சி !!

tamiltips