Tamil Tips
கிசுகிசு

பிரபல நடிகை ஸ்ரீதேவியின் முதல் கணவர் யார் தெரியுமா? புகைப்படத்தை பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க..!!

நடிகை ஸ்ரீதேவி தென்னிந்திய சினிமா மட்டுமல்லாது பாலிவுட்டையும் ஒரு கலக்கு கலக்கியவர். இவர் பல சாதனையை புரிந்தாலும் பல ச ர்ச்சைகளையும் சந்தித்துள்ளார். நடிகை ஸ்ரீதேவி போனி கபூரின் இரண்டாவது மனைவி. அதேபோல ஸ்ரீதேவிக்கு போனி கபூர் இரண்டாவது கணவர். இவர் இதற்கு முன்பு இவருடன் இணைந்து நடித்த மிதுன் சக்ரவத்தி என்ற பிரபல நடிகரை ரகசிய திருமணம் செய்திருந்தார் ஸ்ரீதேவி.

பின்னர் இவர்கள் மீடியாவுக்கும் தெரிவித்தனர். இது அப்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. 1980களில் சிலகாலம் இணைந்து வாழ்ந்த இவரது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்ததையடுத்து மிதுன் மீண்டும் தன்னுடைய முன்னாள் மனைவி நடிகை யோகிதா பலியுடன் சேர்ந்து வாழத் தொடங்கினார்.

சில வருடங்களுக்கு பின்பு ஸ்ரீதேவி போனிகபூரை திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு ஜான்வி, குஷி என இரண்டு மகள்கள் உள்ளனர். 350 படங்களுக்கு மேல் நடித்து 3 முறை தேசிய விருது பெற்றுள்ள மிதுன் சக்ரவர்த்தி தமிழில் ‘யாகாவாரயினும் நாகாக்க’ என்ற படத்தில் மட்டும் நடித்துள்ளார்.

Thirukkural

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

நடிகர் கார்த்தி விவசாயிகளுக்காக இப்படி ஒரு செயலை செய்திருக்கிறாரா…? மகிழ்ச்சியில் விவசாயிகள்…!!

tamiltips

பிகில் பட நடிகை தேவதை போல அழகான தோற்றத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.. இதோ புகைப்படம்..!!

tamiltips

நடிகர் சிவாஜியின் குடும்பத்திலிருந்து அறிமுகமாகும் நடிகர்! அவர் யார் தெரியுமா? இதோ நீங்களே பாருங்க.. புகைப்படம்..!!

tamiltips

நடிகர் விக்ரமால் இந்த நிலைக்கு வந்தேன்! 19 வருடங்களுக்கு பின் ரீஎண்ட்ரி கொடுத்த பிரபல நடிகர்.. இந்த தொழில் செய்கிறாரா?

tamiltips

கைக்குழந்தைங்க போடுறத விட சின்ன ட்ரெஸ்ஸில் இளசுகளின் சூட்டை கிளப்பும் வரலக்ஷ்மி – எல்லாம் பளபளன்னு மின்னுதே !!

tamiltips

அடடே! கில்லி படத்தில் நடித்த வி ல்லனின் மனைவியா இவங்க.. யாருன்னு நீங்களே பாருங்க.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.. இதோ..!!

tamiltips