Tamil Tips
முக்கிய செய்திகள்

இருட்டில் மொத்தமாக காட்டி கௌரி கிஷன் வெளியிட்ட புகைப்படம் !! கிறுகிறுத்து போன நெட்டிசன்கள் !! சும்மா கின்னுன்னு இருக்கு !!

நடிகர் விஜய் சேதுபதி நடிகர் திரிஷா நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் “96:. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றிபெற்றது, இந்த திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலருக்கு தன்னுடைய பழைய கால நினைவுகளை கொண்டு வந்திருக்கும்.

அதனால் பலருக்கு இந்த திரைப்படம் மிகவும் பிடித்துவிட்டது. படத்தில் இளம் வயது திரிஷாவாக நடித்தவர் கௌரிக் கிஷன், இவர் 96 திரைப்படத்தில் மிகவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதனால் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாக்கியது.இந்த நிலையில் தற்போது மலையாளத்தில் 2 திரைப்படத்தில் கதாநாயகியாக கமிட் ஆகியுள்ளார் கௌரி கிஷன், அதுமட்டுமில்லாமல் தளபதி விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் மாஸ்டர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Thirukkural

இந்த நிலையில் நடிகைகள் பலரும் பட வாய்ப்புக்காக புகைப் படத்தை வெளியிடுவார்கள் அந்த வகையில் கௌரி கிஷன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இதைப்பார்த்த ரசிகர்கள் 96 திரைப்படத்தில் நடித்த கௌரி கிஷனா இப்படி..? என்ன சிம்ரன் இதெல்லாம்.. என கமெண்ட் செய்துள்ளார்கள்.

சிகப்பு விளக்கு வெளிச்சத்தில் இணையத்தை திணறடிக்கும் அம்மணியின் அழகு வைரலாகி வருகின்றது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

ஷா ரு க் கா னு க் கு டாட்டா காட்டிய நயன்தாரா…! காரணம் சுதாரித்துக்கொண்ட காதலன் விக்னேஷ் சிவன் தானாம்…!!

tamiltips

நடிகை நயன்தாரா வித்தியாசமான உடையில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.. இதோ..!!

tamiltips

பிக்பாஸ் சாண்டி! ஹீரோவாக நடிக்கும் ஃபர்ஸ்ட் லுக்! வித்தியாசமான தலைப்புடன் வெளியானது.. என்ன தலைப்பு தெரியுமா?

tamiltips

நடிகர் தனுஷ் தாய்மாமன் சீர் செய்தார்: வெளியான குடும்ப புகைப்படங்கள்

tamiltips

வேலை இல்லாததால் வீட்டில் மாடு மேய்க்கும் பிரபல காமெடி நடிகர்! இணையத்தில் லீக்கான காட்சி

tamiltips

முதல் படத்திலேயே அந்தமாதிரி காட்சிகள்…! தயாரிப்பாளர்களிடம் கண்ணீர் விட்டு புலம்பும் டாக்டர் பட நடிகை…!!!

tamiltips