Tamil Tips
முக்கிய செய்திகள்

கோலங்கள் சீரியலில் நடித்த இந்த நடிகையை நியாபகம் இருக்கா? ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார்.. புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!!

சினிமா முதல் சின்னத்திரை வரை தன் இடத்தை விட்டு விடக் கூடாது என்ற காரணத்தால் பல்வேறு போட்டியில் நடிகைகள் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் தன்னுடைய சிறந்த நடிப்பின் மூலம் தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமாகி வளர்ந்தவர் நடிகை மஞ்சரி.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில்,நடிகை குட்டி பத்மினி மூலம் நடிக்க வாய்ப்பு கிடைத்து உறவுகள் என்ற சீரியலில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக்காட்டி பிரபலமானேன். வி ல்லியாக பின் நடித்ததால் ரசிகர்களிடம் தி ட்டும் வாங்கினே.

கோலங்கள், அண்ணாமலை போன்ற முன்னணி நடிகைகளின் சீரியலில் சிறப்பாக நடித்தேன் சில ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்ட பின் சீரியலை விட்டு முழுமையாக வி லகினார். பின் குடும்பத்தை பார்த்து கொண்டே மீண்டும் சீரியல் பக்கம் சென்றேன். எந்த கதாபாத்திரம் என்றாலும் சிறப்பாக நடிப்பேன். அதன் மூலம் நான் 50 சீரியலுக்கும் மேல் நடித்திருக்கிறேன்.

Thirukkural

மேலும் வி ல்லி கதாபாத்திரம் என்றால் எனக்கு நன்றாக பொருந்தும் என பலரும் என்னிடம் கூறி உள்ளார்கள். நான் கோலங்கள் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது நிறைமாத கர்ப்பிணி பெண்ணாக இருந்தேன் இதனால் நான் குழந்தை பெற்ற பிறகு சிங்கப்பூரிலேயே என் வாழ்க்கையை தொடர ஆரம்பித்து விட்டேன்.

இதை தொடர்ந்தும் சிங்கப்பூரில் சீரியல்களிலும் தற்போது நடித்து வருகிறேன் என்று கூறியுள்ளார். அப்போதே குண்டாக இருந்த நடிகை மஞ்சூரி தற்போது உடல் எடை குறைத்து ப டு மோ சமாக ஒல்லியாகி ஆளே மாறிவிட்டீர்கள் என்று கூறுமளவிற்கு மாறியுள்ளார்.

மஞ்சரிக்கும் தற்போது 12 வயதில் பெண் பிள்ளையுள்ளார். படிப்பில் கவனம் செலுத்தி எந்த துறையை தேர்வு செய்வது என்பது அவளின் விருப்பம் என்றும் கூறியுள்ளார்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

எப்படி இருந்த டாப் ஸ்டார் பிரசாந்த் !! தற்போது கிடைத்த அரிய வாய்ப்பு !! உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள் !!

tamiltips

என்னது! விஜய் டிவி தொகுப்பாளினி ஜாக்லினுக்கு காதல் தோ ல்வியா? கையை அ றுத்துக் கொண்டாரா? இதற்கு யார் தெரியுமா காரணம்? முதல் காதலன் இவர் தானா? வெளியான புகைப்படம்..!!

tamiltips

என்னது! இசையமைப்பாளர் சங்கர் கணேஷின் மகன் இவரா? இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே! அவர் ஒரு சீரியல் நடிகர் அதுவும் இந்த சீரியலிலா?

tamiltips

இது என்னமா ட்ரெஸ் ?? தெரிய கூடாததெல்லாம் தெரியுதே?? உச்ச கட்ட க வர்ச்சியில்.. நடிகை ஆண்ட்ரியா !! இளசுகளை உசுப்பேற்றிய “செக்ஸி கிளிக்ஸ்” உள்ளே !!

tamiltips

சற்றுமுன் தி டீரென இளம் இயக்குனர் ம ரணம்! அ திர்ச்சியில் ரசிகர்கள்.. திரையுலகம் இ ரங்கல்..!!

tamiltips

பேத்தியின் பெயரை கேட்டு மகிழ்ச்சியின் உச்ச கட்டத்தில் இருக்கும் பாட்டி ராதிகா!

tamiltips