Tamil Tips
லைஃப் ஸ்டைல்

கணவருக்கு பர்தா அணிவித்து ஹோட்டலுக்கு அழைத்து வந்த முஸ்லீம் மனைவி! தரமான காரணம்!

அப்போது இருவரும் செல்பி எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த புகைப்படமானது இணையதளத்தில் வெகுவாக பரவி வருகிறது. பொதுவாகவே இஸ்லாமிய மத ரீதியான அடிப்படையில் பெண்கள் பர்தா அணிந்து கொண்டு வெளியில் வருவது வழக்கம். ஆனால் ஒரு தம்பதியினர்  வழக்கத்திற்கு மாறாக மாறுதலாக தன்னுடைய கணவருக்கு பர்தா அணிவித்து வெளியே அழைத்து வந்துள்ளார்.

இவர்கள் இருவரும் ஒரு உணவகத்திற்கு வந்து அங்கு இரவு உணவு எடுத்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட செல்பி புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இதுகுறித்து அந்த பெண் கூறியதாவது இந்த உலகில் ஆண் பெண் சமம் என்பதில் அதிக நம்பிக்கை கொண்டவராம் இந்த பெண்.

இவ்வுலகில் ஆணும் பெண்ணும் சமம் என்ற கருத்தினை முன்மொழியும் வகையில் இவர்கள் இவ்வாறு செய்ததாக கூறியுள்ளனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இந்த புகைப்படம் குறித்த கருத்தினை பல்வேறு தரப்பினர் எதிர்த்தும் வருகின்றனர். மற்றும் பலர் இந்த செயலினை பாராட்டியும் தங்களது இன்ஸ்டாகிராம்  பக்கத்தில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

  

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

என்ன மருத்துவம் செய்தாலும், மீண்டும் மீண்டும் பருக்கள் வருகிறதா? இதோ நிரந்தர தீர்வு!

tamiltips

கனவில் நாய் அடிக்கடி வருகிறதா? உங்களுக்கான பலன்கள் என்னென்ன தெரியுமா?

tamiltips

வெயில் நேரத்தில் முகம் கருப்பாக இல்லாமல் பளீச் பெற வேண்டுமா?

tamiltips

உயர் ரத்தஅழுத்தம் ஏன் வருகிறது, கர்ப்பிணிக்கு இதனால் என்ன ஆபத்து ??

tamiltips

சாப்பிடும் போது பேசக்கூடாதுனு சொன்னாங்க ! ஏன்னு சொல்லலையே?

tamiltips

தலைவலியால் குழந்தைகள் அழும்போது அது வேறு பிரச்சனை என தெரிந்துகொள்ளுங்கள் !!

tamiltips