Tamil Tips
லைஃப் ஸ்டைல்

அடடா!!! ஒப்போ -வின் அடுத்த அசரவைக்கும் ஆச்சர்யம் !!! – இதுதானா ???

சீனாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஒப்போ நிறுவும் தொடர்ந்து பல விதமான ஸ்மார்ட் போன்களை வெளியீட்ட வண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது .

இந்த வரிசையில் தற்போது மேலும் ஒரு புதிய ஸ்மார்ட் போனை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது ஒப்போ . இந்த புதியவகை ஸ்மார்ட் போனின் பெயர்  ஒப்போ ஏ5 எஸ்.

பொதுவாகவே ஒப்போ நிறுவனம் தங்களின் ஸ்மார்ட் போன்களில் கேமெராவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம்.

அதேபோல் இந்த புதியவகை ஸ்மார்ட்போனிலும் கேமரா பிரிவில் தன்னுடைய தனித்துவத்தை வெளிப்படுத்தியுள்ளது என்றே கூறலாம் .

5.5 இன்ச் H.D டிஸ்பிலே கொண்ட இந்த போனில் ,கேமராவை பொறுத்தவரையில் 8  மெகா பிக்சல் செல்பி கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதன் பின்புறத்தில் 3மெகா பிக்சல் மற்றும் 2 மெகா பிக்சல் கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் ஆகியவை இதில் உள்ளன.

Thirukkural

மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் வசதியைக் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் போன்  ஆண்ட்ராய்டு பய்(9.0) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும்.

2ஜிபி/3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் போனில் 4230 எம்ஏஎச் பேட்டரி  பயன்படுத்தப்பட்டுள்ளது.

இத்தகைய சிறப்பம்சங்களுடன் வெளியாகியுள்ள ஸ்மார்ட் போன் கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

அழகை அதிகரிப்பது எப்படி?

tamiltips

என்றும் இளமை மாறாமல் இருக்க சித்தர் சொல்லும் இந்த வழி தான் சிறந்தது!

tamiltips

You Tube ஐ கலக்கிய 106 வயது மஸ்தானம்மா மறைந்தார்

tamiltips

படுக்கையில் இருந்து எழுந்தவுடன் தலை சுற்றுகிறதா? எப்படி தப்புவது?

tamiltips

ரோஜா பூ தலையில் வைக்கவா… நோயை தீர்க்கவா!!

tamiltips

அசிடிட்டி, வாய்வுத்தொல்லை தினமும் பாடாய்படுத்துதா? பாரம்பரிய மருந்து ஓம தண்ணீர் இருக்கே!

tamiltips