Tamil Tips
லைஃப் ஸ்டைல்

பளபளப்பான தோலுக்கு ஆலிவ் எண்ணெய் வேறு என்னவெல்லாம் நன்மை தருகிறதுயென பாருங்கள் ..

·         இதயத்துக்கு
ஏற்ற ஒரே எண்ணெய் என்று ஆலிவ் குறிப்பிடப்படுகிறது. மாரடைப்பு வராமல் பாதுகாக்கும்
தன்மை இருக்கிறது.

·        
ஆலிவ்
எண்ணெய்யில் இருக்கும் பாலிஃபீனால், மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

·        
தோல்
பிரச்னை மற்றும் வறட்சியால் அவதிப்படுபவர்கள் தினமும் 15 நிமிடங்கள் ஆலிவ் ஆயிலை தடவி
குளிப்பது நல்லது. தோல் பளபளப்பாக மின்னவும் செய்யும்.

Thirukkural

·        
ரத்தக்
குழாயில் கொழுப்பு தேங்கிநிற்காமல் தடுக்கும் செயலையும் ஆலிவ் எண்ணெய் செய்கிறது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

குழந்தைகள் தூங்கும் அறையிலேயே உடலுறவு செய்பவரா நீங்கள்? அப்படின்னா இதப் படிங்க முதல்ல!

tamiltips

உங்கள் உதடுகள் கருப்ப இருக்குனு கவலையா? அதை போக்க எளிய வழிகள்!

tamiltips

உங்கள் குழந்தைகளுக்கு கடலை உருண்டையை கொடுங்க! அவ்ளோ சத்துக்கள் இருக்கு!

tamiltips

அடடா!!! ஒப்போ -வின் அடுத்த அசரவைக்கும் ஆச்சர்யம் !!! – இதுதானா ???

tamiltips

கோடையில் முகத்தை மட்டுமல்ல, சருமத்தையும் காப்பாத்துங்க!!

tamiltips

கால் வலி தாங்கமுடியலையா? இதோ சிம்பிள் வீட்டு மருத்துவம்!

tamiltips